சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நவம்பர் 4ந்தேதி முதல் தொடங்கி உள்ள நிலையில், திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சந்தேகங்களுக்கு உதவிடும் வகையில் திமுகவில் உதவி மையம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., மேற்பார்வையில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2026 ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம், ஏற்கனவே அறிவித்தபடி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை […]