டெல்லி: தமிழ்நாடு டி.ஜி.பி. நியமனம் விவகாரம் இழுபறியாகும் நிலையில், 3 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நிரந்தர டிஜிபி இதுவரை நியமனம் செய்யப்படாத நிலையில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, யுபிஎஸ்சி பரிந்துரைத்த டிஜிபியை ஏற்க தமிழ்நாடு அரசு மறுத்து வருகிறது. இதனால், டிஜிபி நியமனத்தில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் டி.ஜி.பி. நியமனம் விவகாரத்தில், முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, நீதிமன்ற அவமதிப்பு […]