ரியாத்,
டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் அரினா சபலென்கா (பெலாரஸ்) – ரைபகினா (கஜகஸ்தான்) மோதினர்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரைபகினா 6-3 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
Related Tags :