சென்னை: பாமக பிளவுபட்டுள்ள நிலையில், பாமகவின் தேரதல் சின்னமான ‘மாம்பழம்’ எனக்கு தான் வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் கடிதம் கொடுத்துள்ளார். பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகார போர் இன்று கட்சியை இரண்டாக பிரிய காணமாக உள்ளது. இதனால், பலர் அன்புமணிக்கு ஆதரவாகவும், சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும் இருந்து வருகின்றனர். இதனால், பாமக தலைவராக உள்ள அன்புமணி தனது ஆதரவாளர்கள் மூலம் பொதுக்குழுவை கூட்டி, தன்னை மேலும் 3 ஆண்டுகளாக […]