சென்னை: பள்ளிக்கரணை ‘ராம்சார் சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு கட்ட தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் (Brigade Morgan Heights) என்னும் தனியார் நிறுவனம், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விதித்த தடையை டிச.2ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பள்ளிக்கரணை ராம்சார் நிலத்தில் திமுகஅரசு கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்ததை எதிர்த்து அறப்போர் இயக்கம் […]