
திருநெல்வேலி: தமிழகம் வரும் பிரதமரை சந்திப்பது சஸ்பென்ஸ் என்றும், பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், நெல்லையில் வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.