தமிழகத்தில் இன்று முதல் நவ.23 வரை கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்​கக் கடலில் நவ. 22-ம் தேதி புதிய காற்​றழுத்த தாழ்வு பகுதி உரு​வாகும் நிலை​யில், தமிழகத்​தில் இன்றுமுதல் 23-ம் தேதி வரை சில மாவட்​டங்​களில் கனமழை நீடிக்க வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தென்​மேற்கு வங்​கக் கடல் பகு​தி​கள் மற்​றும் அதையொட்​டிய இலங்கை கடலோரப் பகு​தி​களில் காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி நில​வு​கிறது. இது இன்று மேற்கு அல்​லது வடமேற்கு திசை​யில் மெது​வாக நகரக்​கூடும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.