சென்னை: நெல் ஈரப்பத அளவை அதிகரிக்க மறுத்த மத்தியஅரசை கண்டித்தும், ஈரப்பத அளவை உயர்த்த வலியுறுத்தியும் திமுக கூட்டணி சார்பில் டெல்டா மாவட்டங்களில் ஆர்பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல் ஈரப்பத அளவை அதிகரிக்க தமிழ்நாடு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு மறுத்ததாக குற்றஞ்சாட்டி தஞ்சாவூர், திருவாரூரில் திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நவ.23ம் தேதி தஞ்சையிலும் 24ம் தேதி திருவாரூரிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நெல் ஈரப்பத […]