அமூர் ஃபால்கன் என்றழைக்கப்படும் அமூர் பருந்து என்பது ரஷ்யாவின் அமூர் பிராந்தியத்திலிருந்து ஆப்பிரிக்கா வரை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் இடம் பெயர்ந்து பறக்கும் சிறிய பருந்தினம். ஓய்வின்றி பல ஆயிரம் கிலோ மீட்டர்களை கடந்து செல்லும் திறன் கொண்ட இந்தப் பருந்து பறவை ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் கவர்ந்த ஒன்று. அந்த வகையில், இந்திய ஆய்வாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையில் 6100 கி.மீ. வரை ஓய்வின்றி பறப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மணிப்பூர் காடுகளில் பிடிபட்ட மூன்று அமூர் பறவைகளின் […]