மலேசியாவில் ‘தளபதி திருவிழா’ Back to Back விஜய் பாடல்கள்..யாரெல்லாம் பாடகர்கள்?

Jana Nayagan Audio Launch Singers List : விஜய்யின் கடைசி படமாக உருவாகி இருக்கிறது, ஜனநாயகன் திரைப்படம். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்கிறது. இதில் தொடர்ந்து விஜய்யின் ஹிட் பாடல்கள் பாடப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.