சென்னை: எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையனுடன் அமைச்சர் சேகர்பாபு திடீரென சந்தித்து பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவர் தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், திமுக அமைச்சர் சேகர்பாபு அவரை சபாநாயகர் அறையிலேயே வைத்து ரகசியமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கோட்டையனை திமுகவுக்கு இழுக்கும் வகையில் பேரம் பேசியதாக கோட்டை வட்டார […]