சென்னை: விவசாயிகள் முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி, அவரது யோக்கியதையை நாடறியும் என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். நெல் ஈரப்பத்துடன் கொள்முதல் செய்ய மத்தியஅரசு மறுத்த நிலையில், அதுகுறித்து அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசை கடுமையாக சாடியிருந்தார். இதையடுத்து அவருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோட்டில் பேசிய முதலமைச்சருக்குப் பதில் சொல்ல முடியாமல், எக்ஸ் தளத்தில் கிறுக்கிக் கொண்டிருக்கும் அடிமை பழனிசாமி, வழக்கம் போலவே உளறிக் […]