டெல்லி: விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார் என புதிய துணை குடியரசு தலைவரும், மாநிலங்களை தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று மோடி அவையில் உரையாற்றினார். எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசுகையில் ,சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மரபில் சேர்ந்தவர் அல்லது அவரது பெயரையே கொண்டிருப்பவர். எனவே நீங்களும் அதே போன்று நடுநிலையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் திமுக எம்.பி. சிவா உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் வரவேற்று பேசினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி […]