டெல்லி: தனியார் விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் வீழ்ச்சிக்கு பாஜக அரசின் அதிகாரமே காரணம் என லோக்சபா எதிர்க்கட்சிதலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். அத்துடன் தொடர்பான செய்தியை இணைத்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்து வருவதால், இண்டிகோவின் செயல்பாடுகளில் ஏற்பட்ட பெரும் இடையூறுக்கு அரசாங்கத்தின் “ஏகபோக மாதிரி” தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வந்த இன்டிகோ […]