சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றுசேர்வதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன் என டெல்லியில் இருந்து திரும்பி ஓ.பன்னீர் செல்வம் கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள் இன்று மாநிலம் முழுவதும் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது நினைவு நாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்த்நது, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்தபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை […]