சென்னை: சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், பெற்றோர்கள், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மழலையர் பள்ளிகள், தொடக்க பள்ளிகள் செயல்படுமா என்பது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுவாக இதுபோன்ற காலக்கட்டங்களில், மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் மட்டுமே செயல்படும் என்றும், மழலையர் பள்ளிகள், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருவதால், இன்றும் விடுமுறையா என பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். டிட்வா புயல் காரணமாக, பெய்து வந்த […]