டிசம்பர் இன்னும் முடியல.. உருவாகும் இன்னொரு புயல்? சென்னை மக்களே.. வெதர்மேன் அலர்ட்!

December rain forecast: டிசம்பர் மாதத்தில் அதிக அளவு  மழைப்பொழிவு இருக்கும் என்றும் டிசம்பர் 10ஆம் தேதிக்கு பின்னர் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் பருவமழை தீவிரமடையும் என டெல்டா வெதமேன் ஹேமசந்திரன் கணித்துள்ளார்.  
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.