சென்னை: புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் என அவரது நினைவு நினைவு நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் புகழாரம் சூட்டி உள்ளார். நாடு முழுவதும் இன்று அம்பேத்கர் நினைவு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அவரது புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின், புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள்! எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் […]