டெல்லி: கோவா கேளிக்கை விடுதி ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பலியாகி உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது விபத்து அல்ல கொலை என எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி. குற்றம் சாட்டி உள்ளார். கோவா தீ விபத்து விவகாரம் அரசியலாக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கோவா மாநில அரசை கடுமையாக சாடி உள்ள ராகுல்காந்தி, இதற்கு காரணம் மாநில பாஜக அரசு என்றும், இது விபத்து […]