சென்னை: திமுக அமைச்சர் கே.என்.நேருவின் ரூ.888 கோடி ஊழல் தொடர்பான விசாரணைக்கு அஞ்சி திராவிட மாடல் அரசு என கூறிக்கொள்ளும் திமுக அரசு, விசாரணைக்கு அஞ்சி தப்பி ஓடுவது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் 1.30 கோடி இளைஞர்கள் படித்துவிட்டு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை கனவுகளை திமுக அரசு தட்டிப் பறித்திருக்கிறது என கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து பா.ம.க. […]