2021–22ல், அரசு திட்டங்களின் பெயரை பயன்படுத்தி பாஜக ‘கட்சிநிதி’ வசூலித்தது ஆர்.டி.ஐ. மூலம் தெரியவந்துள்ளதாக தி வயர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சத்தியம் தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் பி.ஆர். அரவிந்தக்ஷன் RTI மூலம் எழுப்பிய கேள்விகளுக்குக் கிடைத்த பதிலில் இது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதில் மேற்கோள்காட்டியுள்ளது. பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் “மைக்ரோ டொனேஷன்” திட்டத்தில் பங்கேற்க தங்கள் சமூக வலைதள பதிவுகள் மூலம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, Swachh Bharat, Beti […]