மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் டிச.13ந்தேதி (சனிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி உண்ணாவிரத போராட்டத்தில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என கூறி உள்ளது. மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் மலையில், கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்த திமுக அரசு தடை விதித்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான […]