டெல்லியில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் காற்று மாசு மீண்டும் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலம் தொடங்கி குளிர்காலம் வரும்போது, டெல்லியின் காற்று மாசு தேசிய அளவில் விவாதமாக மாறுகிறது. காற்று மாசால் அதிகம் பாதிக்கப்படும் நகரமாக டெல்லி உள்ளபோதும் அதிகம் பேசப்படாத தெற்கு மற்றும் மேற்கு இந்திய நகரங்களிலும் சமீப காலமாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்தியாவின் நிதி தலைநகரான மும்பையில் காற்று மாசு அதிகரித்தது நாடு முழுவதும் […]