சென்னை: தருமபுரியில் மாணவி பாலியல் கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை மூடி மறைக்க ரூ.10 லட்சம் பெற்று திமுகவினர் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர், இதுதான் தி.மு.க.வின் நீதியா? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார். குடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் பயின்று வரும் மாணவிகளை விளையாட்டுப் பாடவேளைக்கு பள்ளியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திடலுக்கு அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர் மணிவண்ணன், ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் என்று […]