விழுப்புரம்: அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக நிர்வாக குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலையணை மந்திரத்தால் தலைக்கு பித்தம் ஏறி அலையோ அலையோ என அலைகிறார் அன்புமணி என ராமதாஸ் தரப்பில் கடுமையாக விமர்சித்ததுடன், “அன்புமணி ராமதாஸ் இல்ல.. அன்புமணி மட்டும்தான்.. என் பெயரை பயன்படுத்தக் கூடாது” என்றும் கறாராக ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று சென்னை […]