ஈரோடு: தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று ஈரோட்டில் நடைபெற்று வரும் நிலையில், வரவேற்று பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மக்கள் பணியாற்றும் தலைவராக அன்று புரட்சி தலைவர் இருந்தார், இன்று புரட்சி தளபதி விஜய் இருக்கிறார் என புகழாரம் சூட்டினார். ஈரோட்டில் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று காலை 11மணி அளவில் தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற த.வெ.க. தலைவர் விஜய்க்கு விமான நிலையத்தில் […]