10, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதிகள் அட்டவணையை வெளியிட்டது தமிழக பள்ளிக்கல்வித் துறை!

சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி நடைபெறவுள்ள நிலையில், 10, 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதிகள் அட்டவணையை  பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. மேலும்,ஏற்கனவே அறிவித்தபடி,  11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன் செய்முறைத் தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் உத்தேச […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.