சட்டவிரோத குடியேறிகள் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறினால், அபராதம் ரத்து – அமெரிக்கா அறிவிப்பு!

வாஷிங்டன்: சட்டவிரோத குடியேறிகள் தாமாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறினால், அபராதம் ரத்து  செய்யப்படும் என தெரிவித்துள்ளதுடன், தாமாக முன்வந்து வெளியேறும் சட்டவிரோத குடியேறிகளுக்கு 3 ஆயிரம் அமெரிக்க டாலர் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும்  அமெரிக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு தாமாக முன்வந்து வெளியேறினால், அபராதம் ரத்து செய்யப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 31, 2025-க்குள் வெளியேறும் தகுதியுள்ள பங்கேற்பாளர்கள் அனைவருக்கும், அவர்களின் சொந்த நாடுகளுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.