சென்னை; அரசு பேருந்துகளின் பராமரிப்பு, முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை கடலூர் விபத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளார். கடலூர் விபத்தில், 9 பேர் உயிரிழப்புக்கு தி.மு.க. அரசே பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மதுரையில் இருந்து சென்னை நோக்கி நேற்று (டிசம்பர் 24ந்தேதி) மதியம் அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் […]