Pensioners Latest News: ஆசிரியர் ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இயற்கை எய்தும்போது வழங்கப்படும் குடும்பப் பாதுகாப்பு நிதித் தொகையை (Family Security Fund) வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க புதிய நடைமுறையை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.