சென்னை: டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்பட 70 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. 2026 ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழ்நாடு அரச அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பதவி உயர்வு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக 70 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- டேவிட்சன் தேவாசீர்வாதம்- சட்டம் […]