இலங்கையின் பொருளாதார மீட்பு என்பது எச்சரிக்கையுடன் நகர்வதன் மூலம் மட்டும் சாத்தியமாகாது. துணிச்சலான, நீண்டகால வளர்ச்சியை உருவாக்கும் பெரிய முடிவுகளை எடுப்பதில்தான் உண்மையான மீட்பு உள்ளது. அந்த வகையில், இந்தியா முன்மொழிந்துள்ள பால்க் நீரிணை பாலம் (Palk Strait Bridge) இலங்கையின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை பல மடங்கு உயர்த்தக்கூடிய முக்கியமான திட்டமாகும் என்று இலங்கை அரசில் தூதராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கணநாதன் தெரிவித்துள்ளார். கணநாதன், ஆப்பிரிக்காவில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமும், கென்யாவுக்கான […]