அதிக சம்பள வேலை கிடைக்கும் என்ற ஆசையில் கம்போடியா சென்ற சீன சமூக ஊடக பிரபலமான இளம்பெண் ஒருவர், அங்கு வீதியோரத்தில் வீடில்லாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உமி (Umi) என்ற பெயரில் ஆன்லைனில் பிரபலமான இந்த இளம்பெண்ணுக்கு சுமார் 58 ஆயிரம் பின்தொடர்பவர்கள் இருந்தனர். சமூக ஊடகங்களில் ஆடம்பர வாழ்க்கையை காட்டி வந்த அவர், தற்போது மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். சீனாவின் புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த இந்த பெண், […]