சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, இதுகுறித்து, மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் உடனே நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தின் விற்பனைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் முறையீடு செய்தார். இதுகுறித்து விசாரித்த தலைமை நீதிபதி, பொறுப்பில் இருக்கும் நீதிபதி குறித்து […]