சென்னை: நாளை (ஜனவரி 9ந்தேதி) கடலூரில் தே.மு.தி.க. மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், தேமுதிக எந்த அணியுடன் கூட்டணி அறிவிப்பை பிரேமலதா விஜயகாந்த் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேமுதிக சார்பில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு ஜனவரி 9ம் தேதி கடலூர் பாசார் கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில், பரத நாட்டிய குழுவினரின் நிகழ்ச்சி, […]