சென்னை எழும்பூர் பகுதியில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்..

சென்னை:  சென்னைஎழும்பூர் பகுதியில்  இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை எழும்பூர் பகுதியில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாவும், இந்த  போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு சென்னை போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- சென்னை பெருநகர போக்குவரத்து காவல், எழும்பூர் போக்குவரத்து காவல் நிலையத்திற்குட்பட்ட பாந்தியன் ரவுண்டானா பகுதியானது 5 முனை சந்திப்பு மற்றும் இரண்டு ரவுண்டானாக்கள் உள்ளதால், போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த தற்காலிகமாக இன்று முதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.