சென்னை: “உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தினை செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்‘. தமிழ்நாடு அறிவித்துள்ள புதிய திட்டமான “உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தினை திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை (டிசம்பர் 9) தொடங்கி வைத்தார். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை, தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்கள் வரை பயன்பெறும் வகையில் பல்வேறு சமூக நலத் திட்டங்களை […]