சென்னை: பாமகவை முழுமையாக கைப்பற்றுவதில் தந்தை மகனுக்கு இடையே போட்டி நிலவி வரும் நிலையில், கட்சி யாருக்கு சொந்தம் என்பது குறித்து ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பாமகவில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, கட்சியை இரண்டாக்கி உள்ளது. இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் விமர்சித்து வருவதுடன், கட்சி எங்களுக்கே என்று கூறி வருகின்றனர். இதற்கிடையில், 2025ம் ஆண்டு அன்புமணி பாமக சிறப்பு பொதுக்குழுவை கூட்டி, தன்னை தலைவராக […]