சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 18ந்தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது . தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு 97 லட்ச5ம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு நிலையில், இதுவரை மொத்தம் 13 லட்சம் பேர் வாக்காளர்கள் மட்டுமே தங்களின் பெயர்களை சேர்க்கக்கோரி சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இதனால் மீதமுள்ள 84 லட்சம் வாக்காளர்கள் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்கிடையிடைல், […]