Tamil Nadu Political News: 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முன்வைத்த ‘ஊழல்’ விமர்சனத்திற்கு, அதிமுக கூட்டணி தரப்பில் சி.ஆர்.சரஸ்வதி கொடுத்துள்ள பதிலடி மிகக் கடுமையான அரசியல் விவாதங்களை உருவாக்கியுள்ளது.