Latest Pensioners News: கேஒய்சி (KYC) புதுப்பிக்கவில்லை என்பதற்காக ஓய்வூதியம் மற்றும் அரசு மானியம் வரும் வங்கிக் கணக்குகளை முடக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவிட்டுள்ளது. மேலும், மூத்த குடிமக்கள் வங்கிக்குச் செல்லாமல் டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்றிதழ் மற்றும் கேஒய்சி சமர்ப்பிக்கும் வசதிகளையும் வழங்கியுள்ளது.