VW Polo – மீண்டும் ஃபோக்ஸ்வேகனின் போலோ இந்திய சந்தைக்கு வருகை..!
சமீபத்தில் நடைபெற்ற ஃபோக்ஸ்வேகன் வருடாந்திர கூட்டத்தில் இந்திய இயக்குநர் ஆசிஷ் குப்தா கூறுகையில் போலோ காரை விற்பனைக்கு கொண்டு வர மிகுந்த ஆர்வமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் போலோ காரை எந்த வகையில் கொண்டு வருவது மற்றும் எப்பொழுது வரும் போன்ற எந்தவொரு உறுதியான தகவலும் வெளியிடவில்லை. கடந்த ஆண்டு வரை போலோவை கொண்டு வர ஆர்வம் காட்டாத நிலையில் தற்பொழுது அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். VW Polo 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முறையாக … Read more