Kia Clavis SUV launch details – ரூ.7 லட்சத்தில் கியா கிளாவிஸ் விற்பனைக்கு வருகையா.! | Automobile Tamilan
இந்திய சந்தையில் கியா நிறுவனம் அடுத்து பட்ஜெட் விலை கிளாவிஸ் எஸ்யூவி மாடல் 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற உள்ள கிளாவிசில் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் என இருவிதமான ஆப்ஷனிலும் வரவுள்ள நிலையில் முதற்கட்டமாக ICE பிரிவில் வரவுள்ளதால் விலை ரூ.7 லட்சத்துக்குள் துவங்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள சொனெட் காருக்கு கீழாக நிலை நிறுத்தப்படலாம். கியா கிளாவிஸ் தென் … Read more