2024 எம்ஜி இசட்எஸ் இவி காரில் பெற்றுள்ள மாற்றங்கள் என்ன..! – Automobile Tamilan

எம்ஜி மோட்டாரின் இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி (MG ZS EV) மாடலின் வேரியண்ட் பெயர் மாற்றப்பட்டிருப்பதுடன் கூடுதலாக Excite Pro என்ற வேரியண்ட் ரூ.19.98 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2024 MG ZS EV புதுப்பிக்கப்பட்ட வேரியண்ட் வரிசையின் படி ZS EV காரில் Executive, Excite Pro, Exclusive Plus, மற்றும் Essence என நான்கு விதமான வேரியண்டுகள் கிடைக்க துவங்கியுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Excite Pro வேரியண்டில் பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் … Read more

2024 எம்ஜி காமெட் EV காரின் மாற்றங்கள், ஆன்ரோடு விலை, சிறப்புகள் – Automobile Tamilan

ரூ.10 லட்சத்திற்குள் நகர பயன்பாட்டிற்கு ஏற்ற எம்ஜி காமெட் EV காரில் சிறிய மேம்பாடுகளை பெற்று ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலில் வேரியண்டின் பெயர்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2024 MG Comet EV சில வாரங்களுக்கு முன்பாக காமெட் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து Pace, Play மற்றும் Plush என்ற வேரியண்டின் பெயர்கள் மாற்றப்பட்டு தற்பொழுது Executive, Excite மற்றும் Exclusive என பெயரிடப்பட்டு கூடுதலாக Excite FC, Exclusive FC வேரியண்டுகள் 7.4kW … Read more

ஹூண்டாய் கிரெட்டாவின் N-line பற்றி முக்கிய தகவல்கள் – Automobile Tamilan

ஹூண்டாய் இந்தியாவின் புதிய கிரெட்டா என் லைன் காரின் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் தொடர்பான அனைத்து படங்களும் தற்பொழுது வெளியாகி உள்ள அனைத்தையும் தற்போது தொகுத்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். 2024 Hyundai Creta N-line தோற்ற அமைப்பில் மிக நேர்த்தியான டிசைன் கொண்டு மாறுபட்ட கிரில் அமைப்பானது விற்பனையில் உள்ள கிரெட்டா எஸ்யூவி மாடலை விட மாறுபட்டதாக அமைந்திருக்கின்றது பல்வேறு இடங்களில் சிவப்பு நிறம் இன்ஷர்ட்டுகள் ஆனது கொடுக்கப்பட்டு கவர்ச்சிகரமான தோற்ற அமைப்பினை ஏற்படுத்துகின்றது. இன்டீரியரை … Read more

புதிய நிறங்களில் கேடிஎம் RC390, RC200, RC125 விற்பனைக்கு அறிமுகமானது

ஃபேரிங் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் கேடிஎம் ஆர்சி வரிசையில் உள்ள RC390, RC200, மற்றும் RC125 மாடல்களில் 2024 ஆம் ஆண்டிற்கு புதிய நிறங்களை பெற்று எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. 2024 கேடிஎம் RC பைக்குகளின் விலையில் மாற்றமில்லை. என்ஜின் உட்பட எந்த மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லை மூன்று மாடல்களுமே ஏரோடைனமிக்ஸ் பின்பற்றி ஃபேரிங் செய்யப்படவை சில வாரங்களுக்கு முன்பாக ஆர்சி பைக்குகளின் புதிய நிறங்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொடர்ந்து தற்பொழுது இந்திய சந்தையில் விற்பனைக்கு … Read more

₹ 9.99 லட்சத்தில் ஹூண்டாய் வெனியூ டர்போ வேரியண்ட் அறிமுகமானது

குறைந்த விலையில் டர்போ மாடல் போட்டியாளர்களை எதிர்கொள்ள வந்துள்ள ஹூண்டாய் வெனியூ ‘Executive வேரியண்டின் விலை ரூ.9.99 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. 120 hp பவரை வெளிப்படுத்துகின்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றதாக அமைந்துள்ள வென்யூ எக்ஸிகியூட்டிவ்  வெளிப்புறத்தில், 215/60 R16 டயருடன் 16-இன்ச் டூயல் நிறத்தை பெற்றுள்ள சக்கரங்கள், முன் கிரில்லில் கருமை நிற குரோம் மற்றும் டெயில்கேட் மற்றும் ரூஃப் ரெயில்களில் ‘எக்ஸிகியூட்டிவ்’ பேட்ஜ் ஆனது … Read more

ரூ.41 லட்சத்தில் BYD சீல் விற்பனைக்கு வெளியானது

61.44kWh மற்றும் 82.56kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக வந்துள்ள BYD சீல் எலக்ட்ரிக் செடானின் விலை ரூ.41 லட்சம் முதல் ரூ.53 லட்சம் வரை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பிஓய்டி சீல் முக்கிய விபரம்; துவக்க நிலை 61.44kWh பேட்டரி பேக் கொண்டு 204hp மற்றும் 310Nm டார்க் வழங்குகின்றது. இதன் ரேஞ்ச் 510 கிமீ (NEDC cycle) ஆகும். RWD 82.56kWh பேட்டரி பேக்கில் 312hp மற்றும் 360Nm டார்க் வழங்குகின்றது. இதன் … Read more

அடுத்த சில மாதங்களுக்குள் பஜாஜ் சிஎன்ஜி பைக் அறிமுகம்

உலகின் அதிக மைலேஜ் தரும் முதல் சிஎன்ஜி பைக் மாடலை விற்பனைக்கு நடப்பு 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்குள் விற்பனைக்கு வெளியிட உள்ளதாக ராஜீவ் பஜாஜ் உறுதிப்படுத்தியுள்ளார். Bajaj CNG Bike சமீபத்தில் CNBC TV18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராஜீவ் பஜாஜ் 125சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட சந்தையுடன் பிரீமியம் பைக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கும் வகையில் முதல் சிஎன்ஜி பைக் மாடல் 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் விற்பனைக்கு வருவதனை … Read more

ரூ.10 லட்சத்தில் கிடைக்கின்ற டர்போ பெட்ரோல் கார் பற்றி தெரியுமா.?

இந்திய சந்தையில் கிடைக்கின்ற டர்போ பெட்ரோல் கார்களில் ரூபாய் 10 லட்சத்துக்கும் குறைந்த விலையில் உள்ள சிட்ரோன் C3 ஹேட்ச்பேக் மாடல் மிக சிறப்பான ஃபன் டூ டிரைவிங் அனுபவத்தை வழங்குகின்றது. 82 PS வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் சாதரண பெட்ரோல் என்ஜினில் 5 வேக மேனுவல் மற்றும் 110 PS வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு என்ஜின்களை பெறுகின்ற சி3 காரில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. Citroen … Read more

மலிவு விலையில் கிடைக்கின்ற 125சிசி பைக்குகளின் சிறப்புகள்

இந்திய சந்தையில் கிடைக்கின்ற மலிவு விலை 125சிசி பைக் பிரிவில் உள்ள 6 மாடல்களின் ஆன் ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம். குறைந்த விலை 125cc பைக் பட்டியலில் பஜாஜ் CT125X, ஹோண்டா ஷைன் 125, ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர், ஹீரோ கிளாமர் 125, ஹோண்டா SP125, மற்றும் பஜாஜ் பல்சர் 125 ஆகிய பைக்குகள் இடம்பெற்றுள்ளன. 2024 Bajaj CT125X இந்தியாவின் மிகவும் மலிவு அல்லது குறைந்த விலையில் … Read more

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.53 லட்சம் வரை தள்ளுபடி – மார்ச் 2024

இந்தியாவின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி தனது மாடல்களுக்கு ரூ.20,000 முதல் அதிகபட்சமாக ரூ.1.53 லட்சம் வரை சலுகைகள் மார்ச் 2024க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துவக்க நிலையில் சந்தையில் உள்ள மாருதி ஆல்ட்டோ கே10 காருக்கு ரூ.67,000 வரை தள்ளுபடியில் ரொக்க தள்ளுபடி ரூ.45,000 வரை கிடைக்கின்றது. Maruti Suzuki offers March 2024 அடுத்து, எஸ்-பிரெஸ்ஸோ, செலிரியோ காருக்கு முறையே ரூ.66,000 மற்றும் ரூ.61,000 வரை தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டு இதில் ரொக்க … Read more