மார்ச் 31 வரை.., ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சலுகை நீட்டிப்பு
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ரூ.25,000 வரையிலான S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான விலை தள்ளுபடி அறிவிப்பு நடப்பு மார்ச் 31,2024 வரை பொருந்தும் என ஓலா எலக்ட்ரிக் உறுதிப்படுத்தியுள்ளது. பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட ஓலாவின் விலை குறைப்பு சலுகைகளின் படி ஓலா எஸ்1 புரோ வேரியண்டிற்கு ரூ.17,500 தள்ளுபடியும், எஸ் 1 ஏர் மாடலுக்கு ரூ.15,000 மற்றும் குறைந்த விலை எஸ் 1 எக்ஸ் ஸ்கூட்டருக்கு அதிகபட்ச தள்ளுபடி ரூ.25,000 அறிவிக்கப்பட்டது. Ola Escooter S1 pro எலக்ட்ரிக் … Read more