ரூ.9 லட்சத்தில் வரவுள்ள ஸ்கோடா காம்பேக்ட் எஸ்யூவி அறிமுக விபரம் – Automobile Tamilan
வரும் மார்ச் 2025-ல் விற்பனைக்கு வெளியாக உள்ள ஸ்கோடா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவி காரை பற்றி முக்கிய தகவல்களை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 9 லட்சத்திற்கும் குறைவான விலையில் தொடங்க உள்ள இந்த காரானது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளதால் மிகவும் சவாலான விலையில் அமைந்திருக்கும் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த மாடாலானது இந்திய சந்தையில் கிடைக்கின்ற மிகக் கடுமையான போட்டியாளர்களான டாடா நெக்ஸான், ஹூண்டாய் வெனியூ, கியா செல்டோஸ் உள்ளிட்ட மாடல்களை … Read more