Ather 450 Apex E-Scooter : ஸ்பெஷலான 450 அபெக்ஸ் உற்பத்தியை துவங்கிய ஏத்தர்

ஏத்தர் நிறுவனத்தின் 450 ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்ட 450 அபெக்ஸ் இ-ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கியுள்ளதால் வரும் வாரங்களில் டெலிவரி துவங்கப்பட உள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 100 கிமீ வேகத்தியல் பயணிக்கும் திறன் பெற்றுள்ள இந்நிறுவன வேகமான மாடலாக அறியப்படுகின்றது. ரூ.1.89 லட்சம் விலையில் கிடைக்கின்ற அபெக்ஸ் ஸ்கூட்டரின் பிரத்தியேகமான நீல நிறம் கவர்ச்சியை அதிகரிப்பதுடன், ஆரஞ்ச் நிற அலாய் வீல், பின்புற பக்கவாட்டு பேன்லகள் உள்ளிருக்கும் பாகங்கள் தெளிவான பார்வைக்கு அறியும் வகையில் டிரான்ஸ்பெரன்ட் பேனல்களை … Read more

Bajaj Pulsar 2024 : புதிய ஸ்டைலில் பஜாஜ் பல்சர் N250 அறிமுக விபரம்

பஜாஜ் ஆட்டோவின் பல்சர் வரிசையில் தற்பொழுது டாப் மாடலாக உள்ள பல்சர் N250 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் அடுத்த மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது. வரவுள்ள புதிய என்250ல் புதுப்பிக்கப்பட்ட நிறங்கள், மேம்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற உள்ளது. சமீபத்தில் வெளியான பல்சர் என்150 முதல் என்எஸ்200 பைக் வரை இடம்பெற்றிருக்கின்ற டிஜிட்டல் கிளஸ்ட்டரின் மூலம் ரைட் கனெக்ட் செயிலி வாயிலாக ஸ்மார்ட்போனை இணைத்தால் அழைப்புகளை ஏற்க அல்லது நிரகரிக்கும் வசதி, … Read more

இந்தியாவில் ரூ.9.29 லட்சத்தில் கவாஸாகி Z900 விற்பனைக்கு வந்தது

இந்திய சந்தையில் கவாஸாகி நிறுவனம் தொடர்ந்து புதிய பைக்குகளை வெளியிட்டு வரும் நிலையில் Z900 ஸ்போர்ட்டிவ் நேக்டூ ஸ்டைல் மாடல் ரூ.9.29 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Z900 பைக் மாடலில் 9,500rpm-ல் 125hp மற்றும் 7,700rpm-ல் 98.6Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 948cc, இன்லைன்-நான்கு சிலிண்டர் என்ஜின் மூலம் தொடர்ந்து இயக்கப்படுகிறது. இதில் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப் கிளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் ட்ரெல்லிஸ் பிரேம் உடன் யூஎஸ்டி முன் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் … Read more

₹ 5.24 லட்சத்தில் 2024 கவாஸாகி நின்ஜா 500 விற்பனைக்கு வெளியானது

டீசர் வெளியிடப்பட்ட சில நாட்களுக்குள் இந்தியாவில் புதிய கவாஸாகி நின்ஜா 500 பைக் மாடலை ரூ.5.24 லட்சம் விலையில் ஒற்றை ஸ்பார்க் கருப்பு நிறத்தில் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் டெலிவரி அடுத்த சில வாரங்களுக்கு பிறகு துவங்க உள்ளது. நின்ஜா 500 பைக்கில் 451சிசி, பேரலல் ட்வீன் சிலிண்டர் லிக்யூடூ கூல்டு எஞ்சின் 9000 ஆர்பிஎம்-ல் 45 hp மற்றும் 6000 ஆர்பிஎம்-ல் 42.6 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த எஞ்சின் … Read more

TVS Electric scooters : டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் சிறப்புகள் மற்றும் ஆன்ரோடு விலை பட்டியல்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஐக்யூப் மற்றும் எக்ஸ் என இரு ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் நிலையில், இந்த மாடல்களின் ரேஞ்ச், பேட்டரி, நுட்ப விபரங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். ஐக்யூப் தோற்ற அமைப்பில் ஃபேமிலி எலக்ட்ரிக் ஸ்கூட்டராகவும், தற்பொழுது விற்பனையில் உள்ள பெட்ரோல் மாடலுக்கு இணையான ஸ்டைலை கொண்டிருப்பதனால் பொதுவான பலதரப்பட்ட வாடிக்கையாளர்களை கவருகின்றது. அடுத்து பிரீமியம் ஸ்டைலில் வெளியான எக்ஸ் … Read more

Renault Kwid EV : 220 கிமீ ரேஞ்சு பெற்று புதிய ஸ்டைலில் ரெனால்ட் க்விட் எலக்ட்ரிக் அறிமுகமானது

ரெனால்ட் கீழ் செயல்படுகின்ற டேசியா வெளியிட்டுள்ள புதிய ஸ்பிரிங் (Dacia Spring) எலக்ட்ரிக் ஆனது க்விட் இவி (Kwid EV) என்ற பெயரில் விற்பனைக்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. க்விட் இந்தியாவில் பிரபலமான காராக விளங்கும் நிலையில் துவக்கநிலை சந்தைக்கு ஏற்ற எலக்ட்ரிக் மாடலாக வரக்கூடும். முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட எஸ்யூவி கார்களுக்கு இணையான தோற்றத்தை கொண்டுள்ள டேசியா ஸ்பிரிங் காரில் 44bhp அல்லது  64bhp என இரண்டு விதமான பவரை … Read more

Maruti Swift: ரூ.42,000 வரை தள்ளுபடி அறிவித்த மாருதி சுசூகி., புதிய ஸ்விஃப்ட் வருகையா..!

விற்பனையில் கிடைக்கின்ற மாருதி சுசூகி ஸ்விஃப்ட் மாடலுக்கு ரூ.42,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் கார் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கின்றோம். நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் பற்றி பல்வேறு முக்கிய விபரங்களை நாம் தொகுத்து வழங்கி உள்ள நிலையில் ஜப்பானில் இந்த மாடல் விற்பனைக்கு கிடைக்கின்றது. இந்தியாவில் புதிய 2024 மாடல் உற்பத்தி துவங்கப்பட உள்ளதால் சலுகைகளை சந்தையில் உள்ள மாடலுக்கு அறிவித்துள்ளது. ரூ.42,000 வரை … Read more

Tata Nexon Dark: டாடாவின் நெக்ஸான் டார்க் எடிசனின் முக்கிய விபரங்கள்

டாடா மோட்டார்சின் விற்பனையில் டார்க் எடிசன் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் புதிய நெக்ஸான் அடிப்படையில் டார்க் எடிசன் விற்பனைக்கு நாம் அடுத்த சில வாரங்களுக்குள் எதிர்பார்க்கும் நிலையில் சிறப்பு டார்க் எடிசனை பற்றி முழுமையாக தற்பொழுது வரை கிடைத்துள்ள தகவல்களை முழுமையாக தொகுத்து அளித்துள்ளேன். நெக்சானின் எலக்ட்ரிக் டார்க் எடிசன் பாரத் மொபைலிட்டி கண்காட்சியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த எஸ்யூவி மாடலில் பெட்ரோல், டீசல், எலக்ட்ரிக் என மூன்று விதமாக கிடைக்கின்ற நிலையில் சிஎன்ஜி … Read more

Toyota Taisor : கிராஸ்ஓவர் ஸ்டைலில் வரவுள்ள டொயோட்டா டைசோர் பற்றி முக்கிய அம்சங்கள்

ஃபிரான்க்ஸ் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட டொயோட்டா டைசோர் (Taisor) கிராஸ்ஓவர் ரக மாடல் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களுக்குள் எதிர்பார்க்கப்படும் நிலையில் விலை ரூ.8 லட்சத்தில் துவங்க வாய்ப்புகள் உள்ளது. மாருதியின் ஃபிரான்க்ஸ் விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஒரு வருடத்திற்குள் 1,00,000 விற்பனை இலக்கை கடந்துள்ள நிலையில் சுசூகி மற்றும் டொயோட்டா கூட்டணியின் மூலம் ஃபிரான்க்ஸ் மாடலும் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளது.  தோற்ற அமைப்பில் மற்றும் அடிப்படையான கட்டுமானம் ஒரே மாதிரியாக இருந்தாலும் முன்புற பம்பர் மற்றும் கிரில் … Read more

ஸ்போர்ட்ஸ் ரக கவாஸாகி நின்ஜா 500 அறிமுக விபரம்

இந்திய சந்தையில் தொடர்ந்து பிரீமியம் பைக்குகளை வெளியிட்டு வரும் கவாஸாகி அடுத்த டீசரை வெளியிட்டதன் மூலம் நின்ஜா 500 ஸ்போர்ட்ஸ் பைக்கின் வருகையை உறுதி செய்துள்ள நிலையில் அனைத்து முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். EICMA 2023 அரங்கில் வந்த நின்ஜா 500 மற்றும் Z500 மாடலில் 451cc பேரலல் ட்வீன் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 45.4hp பவர் 9000rpm-லும் 42.6Nm டார்க் ஆனது 6000rpm-ல் உற்பத்தி செய்கின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. … Read more