Ather Rizta teased – மீண்டும் ஏத்தரின் ரிஸ்தா இ-ஸ்கூட்டர் டீசர் வெளியீடு
குடும்பங்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வழக்கமான வடிவமைப்பினை பெற்ற ஏத்தர் ரிஸ்தா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கிய விபரத்தை மீண்டும் டீசர் மூலம் வெளியிட்டுள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு பிறகு அறிமுகம் செய்யப்பட உள்ள ரிஸ்தாவில் மிகப்பெரிய சீட் மட்டுமல்லாமல் அகலமான ஃபுளோர் போர்டு உள்ளதை உறுதிப்படுத்தியிருக்கின்றது. புதிய டீசர் மூலம் ரிஸ்தா பற்றி கிடைத்துள்ள சில விவரங்கள்; ஹெட்லைட்கள் மற்றும் இன்டிகேட்டர் ஆனது அப்ரானில் கீழ் பகுதியில் உள்ளது. விசாலமான ஃப்ளோர்போர்டு இரண்டு பெரியவர்கள் அமர்ந்து செல்லும் வகையிலான … Read more