ராயல் என்ஃபீல்டுக்கு எதிராக களமிறங்கிய ஹீரோ மேவ்ரிக் ஒப்பீடு

350cc-500cc வரையில் உள்ள நடுத்தர ஆரம்ப நிலை மோட்டார்சைக்கிள்களில் ராயல் என்ஃபீல்டின் வலுவான சந்தை மதிப்பிற்கு சவால் விடுக்கின்ற ஜாவா 350, ஹார்லி-டேவிட்சன் X440,  ஹோண்டா CB350, டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400X மற்றும் புதிய ஹீரோ மேவ்ரிக் 440 ஆகிய மாடல்களின் விலை ஒப்பீடு மற்றும் முக்கிய அம்சங்களை அறிந்து கொள்ளலாம். ராயல் என்ஃபீல்டு 350சிசி பிரிவில் ஹண்டர் 350, மீட்டியோர் 350, கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 பைக்குகளின் மிக வலுவான … Read more

₹ 1.99 லட்சத்தில் ஹீரோ மேவ்ரிக் விற்பனைக்கு வெளியானது

ஹீரோ நிறுவன முதல் 350-500cc பிரிவில் மோட்டார்சைக்கிள் மேவ்ரிக் 440 அறிமுக சலுகையாக விற்பனைக்கு ரூ.1.99 லட்சம் முதல் ரூ.2.24 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை பெற்றுள்ள ரோட்ஸ்டெர் மிக கடுமையான சவாலினை நடுத்தர மோட்டார்சைக்கிளின் வலுவான போட்டியாளர்களை எதிர்கொள்ளுகின்றது. ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 440cc ஏர் ஆயில் கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜின் மிக சிறப்பான டார்க் வெளிப்படுத்துகின்றது. போட்டியாளர்களாக ஹார்லி-டேவிட்சன் X440, ராயல் என்ஃபீல்டு … Read more

குறைந்த விலை மஹிந்திரா XUV700 ஆட்டோமேட்டிக் அறிமுக விவரம்

மஹிந்திராவின் புதிய XUV700 எஸ்யூவி மாடலில் கூடுதலாக பெட்ரோல் என்ஜினில் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை குறைந்த விலையில் ஆரம்பநிலை MX வேரியண்டின் அடிப்படையில் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. சந்தையில் உள்ள நடுத்தர எஸ்யூவி மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் வரவுள்ள இந்த புதிய வேரியண்டின் விலை அனேகமாக ரூ.15.80 லட்சம் விலையில் வெளியிடப்படலாம். இந்த விலை போட்டியாளர்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தலாம். தற்பொழுது மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆரம்ப விலை ரூ.13.59 லட்சம் மற்றும் டீசல் வேரியண்ட் ரூ.14.59 லட்சத்தில் துவங்குகின்றது. … Read more

சிறிய எஸ்யூவிகளின் ஆன்ரோடு விலை பட்டியல் – பிப்ரவரி 2024

இந்திய சந்தையில் ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சத்துக்குள் கிடைக்கின்ற சிறிய எஸ்யூவிகளில் சிறப்பான வரவேற்பினை பெற்ற்றுள்ள மாடல்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம். துவக்க நிலை சிறிய எஸ்யூவி பிரிவில் டாடா பஞ்ச், ஹூண்டாய் எக்ஸ்டர், நிசான் மேக்னைட், ரெனால்ட் கிகர் மற்றும் சிட்ரோன் C3 ஆகியவற்றை பற்றி மட்டும் இந்த பகிர்வில் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக மேக்னைட் , கிகர் சிறிய ரக மாடல்களை தவிர காம்பேக்ட் … Read more

டாடா எலக்ட்ரிக் கார்களின் விலை ரூ.1.20 லட்சம் வரை குறைப்பு

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ.இவி மற்றும் நெக்ஸான்.இவி கார்களின் விலை ரூ.25,000 முதல் அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், புதிதாக வெளியான டாடா பஞ்ச்.இவி விலையில் எந்த மாற்றமும் இல்லை. சமீபத்தில் எம்ஜி மோட்டார் நிறுவன காமெட் மற்றும் ZS EV விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது டாடாவும் விலையை குறைத்துள்ளது. டாடா எலக்ட்ரிக் குறைக்கப்பட்ட ஆரம்ப விலை: டாடா Nexon.ev LR விலை ரூ.16.69 லட்சம் டாடா Nexon.ev MR … Read more

இந்தியாவின் டாப் 10 கார் தயாரிப்பாளர்கள் – ஜனவரி 2024

கடந்த ஜனவரி 2024 மாதந்திர விற்பனையில் டாப் 10 இடங்களை கைப்பற்றி நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கையில் மாருதி சுசூகி முதலிடத்தில் 1,66,802 ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே ஜனவரி 2023ல் விற்பனை 1,47,348 எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது. மாருதியின் விற்பனை எணிக்கையில் வேகன்ஆர், ஃபிரான்க்ஸ், டிசையர் மற்றும் பலேனோ உட்பட ஸ்விஃப்ட், கிராண்ட் விட்டாரா ஆகியவை அமோக விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. ஆனால் ஜிம்னி, சியாஸ் விற்பனை மிக மோசமான வீழ்ச்சி … Read more

புதிய நிறத்தில் ஜாவா 350 பைக் அறிமுகம் எப்பொழுது ?

ஜாவா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான ஜாவா 350 பைக்கினை வெளியிட்டிருந்த நிலையில் கூடுதலாக புதிய நீல நிறத்தை மஹிந்திரா ப்ளூஸ் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் வந்த ஜாவா 350 ஆனது மரூன், பிளாக் மற்றும் ஆரஞ்ச் என மூன்று நிறங்களுடன் விற்பனைக்கு வெளியானது. இந்த புதிய நிறம் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பைக்கில் மூன்று விதமான வண்ண கலவையை கொண்டு குரோம் பூச்சூ மற்றும் நீல நிறத்துடன் கூடுதலாக கோல்டன் … Read more

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125: எது சிறந்த 125cc ஸ்போர்ட்ஸ் பைக்?

125cc ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் கிடைக்கின்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் பஜாஜ் பல்சர் NS125 ஆகிய முக்கிய போட்டியாளர்களின் பைக்குகளின் என்ஜின், டிசைன், நுட்பவிபரங்கள் மற்றும் ஆன்-ரோடு விலை ஒப்பிட்டு, உங்களுக்கு எது சிறந்தது என்பதை தீர்மானிக்க இந்த செய்தி தொகுப்பு உதவுகின்றது. என்ஜின் மற்றும் செயல்திறன் ஒப்பீடு: ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R: புதியதாக சந்தைக்கு வந்துள்ள எக்ஸ்ட்ரீம் 125ஆர் மிக நேர்த்தியான பிரீமீயம் ஸ்டைலை கொண்டு நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற … Read more

புதிய டிரையம்ப் ஸ்கிராம்பளர் 1200 X விற்பனைக்கு வெளியானது

ரூ.11.83 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிரையம்ப் Scrambler 1200 X மாடலில் குறைவான இருக்கை உயரம் பெற்றுள்ளதால் இலகுவாக உயரம் குறைந்தவர்களும் அனுகும் வகையில் அமைந்துள்ளது. XE மற்றும் XC மாடல் 820 மிமீ இருக்கை உயரம் பெற்றிருந்த நிலையில் தற்பொழுது வந்துள்ள 1200 X பைக்கின் இருக்கை உயரம் 795 மிமீ மட்டுமே ஆகும். என்ஜின் விபரம்: 1200cc பேரலல் ட்வீன் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது 90 bhp மற்றும் … Read more

இந்தியா வரவிருக்கும் ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம்

ரெனால்ட் அறிமுகம் செய்துள்ள புதிய டஸ்ட்டர் எஸ்யூவி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட டேசியா டஸ்ட்டர் மாடலை அடிப்படையாக கொண்டு மேம்பட்ட வசதிகளுடன் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்திய சந்தைக்கு 2025 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது. முன்பாக விற்பனையில் நடுத்தர எஸ்யூவி பிரவில் கிடைத்து வந்த டஸ்ட்டர் அமோக ஆதரவினை பெற்றிருந்தாலும் தொடர்ந்து இந்திய சந்தையில் ரெனால்ட் மேம்படுத்த தவறியதால் சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. மீண்டும் டஸ்ட்டரின் வருகையை ரெனால்ட் உறுதி செய்திருந்த நிலையில் டேசியா டஸ்ட்டரை தொடர்ந்து … Read more