2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் எதிர்பார்ப்புகள் என்ன.?

கேடிஎம் நிறுவனத்தின் புதிய 390 அட்வென்ச்சர் பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் எப்பொழுது விற்பனைக்கு வரும் மற்றும் என்ஜின் உட்பட பல்வேறு மாற்றங்களை பற்றி தொகுத்து அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் வெளியான ஹிமாலயன் 450 பைக்கிற்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ள புதிய 390 அட்வென்ச்சரின் தோற்ற அமைப்பு ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற 390 டியூக் பைக்கில் உள்ள என்ஜினை பகிர்ந்து கொள்ளுவது உறுதியாகியுள்ளது. கேடிஎம் 390 டியூக்கில் உள்ள 44.25 … Read more

ரூ.10 லட்சத்தில் வரவுள்ள டாடா கர்வ் விற்பனைக்கு எப்பொழுது..!

டாடா மோட்டார்ஸ் வெளியிட உள்ள ஸ்போர்ட்டிவ் கூபே ரக ஸ்டைல் பெற்ற கர்வ் (Tata Curvv) கான்செப்ட்டின் அடிப்படையிலான மாடலில் முதலில் எலக்ட்ரிக், அடுத்து ICE என விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. 2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியான கான்செப்ட்டில் கர்வ் என வெளியான நிலையில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு பாரத் மொபைலிட்டி அரங்கில் இந்த கான்செப்ட் உற்பத்தி நிலையை எட்டியது. வரும் 2024-2025 ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர் 2024) விற்பனைக்கு கர்வ்.இவி வெளியாக உள்ளது. எலக்ட்ரிக் … Read more

இந்தியாவில் டிரையம்ப் டேடோனா 660 பைக்கின் அறிமுக விபரம்

டிரையம்ப் வெளியிட்ட ஃபேரிங் ஸ்டைல் ஸ்போர்ட்டிவ் டேடோனா 660 (Triumph Daytona 660) பைக்கின் முக்கிய விபரங்களை தனது இந்திய இணையதள பக்கத்தில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளதால் அடுத்த சில வாரங்களுக்குள் விலை அறிவிக்கப்படலாம். டிரையம்ப் வெளியிட்ட ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் அமோக வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், பரவலாக தனது பிரீமியம் மாடல்களின் எண்ணிக்கையை இந்திய சந்தையில் உயர்த்தி வருகின்றது. சமீபத்தில் ஐரோப்பா சந்தையில் வெளியிடப்பட்ட டேடோனாவின் 660 விலை EUR 10,045 (தோராயமாக … Read more

டாடா டிகோர் காரின் முக்கிய சிறப்பு அம்சங்கள்

டாடா மோட்டார்சின் விற்பனை செய்து வருகின்ற டிகோர் காரில் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் என மூன்று விதமான ஆப்ஷனில் ரூ.6.30 லட்சம் முதல் ரூ.9.50 லட்சம் வரை கிடைக்கின்ற நிலையில் முக்கிய தகவல்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம். சமீபத்தில் இந்திய சந்தையின் முதல் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற சிஎன்ஜி மாடலை பெற்றதாக டிகோர் மற்றும் டியாகோவில் விற்பனைக்கு வெளியான நிலையில் இரண்டு மாடல்களும் பொதுவாக ஒரே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது. டாடா டிகோர் செடான் ரக … Read more

2024 இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட் அறிமுகமானது

இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான ரோட்மாஸ்டர் எலைட் பைக்கின் விலை $41,999 ( ரூ.34.85 லட்சம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டு சர்வதேச அளவில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. சர்வதேச அளவில் வெறும் 350 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்க உள்ள இந்தியன் ரோட்மாஸ்டர்  எலைட்டின் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் விருப்பமுள்ளவர்கள் இந்த மாடலை இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவன இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது டீலரை அனுகலாம். ரோட்மாஸ்டர் எலைட் மாடலில் உள்ள தண்டர் ஸ்ட்ரோம் … Read more

கைனெட்டிக் எலக்ட்ரிக் இ-லூனா பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

பெட்ரோலில் பிரசத்தி பெற்ற மொபெட் தற்பொழுது பேட்டரி மூலம் இயங்கும் எலக்ட்ரிக் மாடலாக வெளியான கைனெட்டிக் இ-லூனாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய சிறப்பு அம்சங்களை பார்க்கலாம். 1970 களில் வெளியான லூனா கைனெட்டிக் நிறுவனத்திற்கு பிரபலமான மாடலாகவும், இந்திய அளவில் லட்சகணக்கான வாடிக்கையளர்களை கொண்டிருந்தது. மீண்டும் அடிப்படையான டிசைனை கொண்டு எலக்ட்ரிக் வெர்ஷனாக உருவெடுத்துள்ளது. இ-லூனா டிசைன் பழைய மொபெட் மாடலின் அடிப்படையான டிசைனை தக்கவைத்துக் கொண்டுள்ள இ-லூனாவில் வட்ட வடிவ ஹாலஜென் … Read more

பெரிய பல்சர் வருகையா.., டீசரை வெளியிட்ட பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ வெளியிட்டுள்ள டீசர் மூலம் பல்சர் சீரிஸில் பெரிய என்ஜின் பெற உள்ள பல்சர் NS400 விற்பனைக்கு வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதை உறுதியாகியுள்ளது. 350-500cc பிரிவில் இந்நிறுவனம் டோமினார் 400 மாடலை விற்பனை செய்து வருகின்ற நிலையில் கூடுதலாக பல்சர் வரிசையில் வரவுள்ள ஸ்போர்ட்டிவ் நேக்டு மாடல் அனேகமாக புதிய கேடிஎம் 390 டியூக் மற்றும் டிரையம்ப் 400 ட்வீன் பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற 399cc இயந்திரத்தை பயன்படுத்திக் கொள்ள உள்ளது. Bajaj Pulsar NS400 சந்தையில் … Read more

வெற்றிகரமாக 40 ஆண்டுகளை கடந்த சுசூகி ஸ்விஃப்ட்

இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற மாருதி சுசூகி ஸ்விஃப்ட் முதன்முறையாக ஜப்பான் சந்தையில் 1983 ஆம் ஆண்டு 25வது டோக்கியோ மோட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்விஃப்ட் காருக்கு முதன்முறையாக சுசூகி வைத்த பெயர் Cultus/SA310 என அறிவிக்கப்பட்ட நிலையில் 1985 ஆம் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து சந்தையில் வெளியான பொழுது ஸ்விஃப்ட் என்ற பெயரை பெற்று தற்பொழுது நான்காவது தலைமுறை ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. Suzuki Swift 1983 ஆம் ஆண்டு தனது சொந்த நாட்டில் … Read more

குறைந்த விலையில் கிடைக்கின்ற 6 ஏபிஎஸ் பைக்குகள்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற பைக்குகளில் 125ccக்கு மேல் உள்ள மாடல்களுக்கு கட்டாயம் என்பதனால் குறைந்த விலையில் கிடைக்கின்ற ஏபிஎஸ் உள்ள பாதுகாப்பான பைக் மாடல்களின் என்ஜின், நுட்பவிபரங்கள் மற்றும் விலை பட்டியலை முழுமையாக அறிந்து கொள்ளலாம். என்ஜின் சிசி 125க்கு மேல் இருந்தால் கட்டாயம் ஏபிஎஸ் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ள நிலையில் அதற்கு குறைந்த சிசி உள்ள பைக்குகளில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படுகின்றது. ஆன்டி லாக்கிங் பிரேக் சிஸ்டம் என்பதன் பொருள் … Read more

40 கிமீ மைலேஜ் தரும் ஃபிரான்க்ஸ் காரை தயாரிக்கும் மாருதி சுசூகி

ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் இயங்கும் வகையில் ஃபிரான்க்ஸ் உட்பட பல்வேறு கார்களை மாருதி சுசூகி தயாரிக்க லிட்டருக்கு 35-40 கிமீ மைலேஜ் தரும் வகையில் தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. மாருதி ஃபிரான்க்ஸ் மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறை பலேனோ, சுசூகி ஸ்விஃப்ட் மற்றும் புதிய எம்பிவி ரக மாடலையும் மிக சிறப்பான சுசூகியின் அதிநவீன ஹைபிரிட் சிஸ்டத்தை பட்ஜெட் விலையில் SUZUKI HEV என்ற குறியீடு பெயரில் டொயோட்டா நிறுவனத்தின் நுட்பத்தை பயன்படுத்தாமல் தனியாக தயாரிக்க உள்ளது. Maruti … Read more